© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
வாங் யீ கூறுகையில், உலகில் மனித உரிமை நிர்வாகத்தில் சீனா ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொண்டு, பாதுகாப்புடன் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, வளர்ச்சியின் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை முன்னேற்றுதல் ஆகியவற்றை ஆதரித்து, ஓரிரு நாடுகளின் மனித உரிமைகளை அரசியல்மயமாக்குவதையும், மனித உரிமைகளின் பிரச்சினையைப் பயன்படுத்தி மோதலில் ஈடுபடுவதையும் எதிர்க்கின்றது என்றார்.