சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட இசை நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு
2024-09-30 10:13:37

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட இசை நிகழ்ச்சி 29ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷிச்சின்பிங், லீ ச்சியாங், ட்சாவ் லெஜி, வாங் ஹுனிங், ட்சாய் ச்சி, டிங் சூக்ஸியாங், லீ சி, ஹான் செங் முதலிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர். கடந்த 75 ஆண்டுகளில் நவ சீனா நிறுவப்பட்ட புகழ்பெற்ற வரலாற்றை கூட்டாக மீள்ளாய்வு செய்து, மிகப்பெரிய தாய்நாட்டின் செழிப்பைக் கூட்டாக விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.