மக்கள் வீரர் நினைவு சின்னத்துக்கு மரியாதை:ஷிச்சின்பிங்
2024-09-30 10:48:52

தியாகிகள் நினைவு தினத்தில் மக்கள் வீரர்களுக்கு மலர் கூடை வழங்கும் நடவடிக்கை செப்டம்பர் 30ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் மக்கள் வீரர் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தினர்.