சீனாவில் இணைய தரவுகளின் பாதுகாப்பு மேலாண்மை விதிமுறைகள் வெளியீடு
2024-09-30 19:11:39

இணைய தரவுகளின் பாதுகாப்பு மேலாண்மை விதிமுறைகள் என்ற ஆவணத்தை சீனா சமீபத்தில் வெளியிட்டது. இந்த விதிமுறைகள் வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர உள்ளது.

இணைய தரவுகளைக் கைளாளும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, இணைய தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்து, சட்டப்படியாக இணைய தரவுகளின் பயன்பாட்டை மேம்படுத்தி, தனிநபர் மற்றும் அமைப்புகளின் உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டின் பாதுகாப்பு  மற்றும் பொது நலன்களைப் பேணிக்காக்கும் நோக்கில், இந்த மேலாண்மை விதிமுறைகள் வகுக்கப்பட்டன.