© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை, 9கோடியே 50இலட்சத்தை எட்டும். இது, 2019ஆம் ஆண்டில் அதே காலத்தில் இருந்ததில் 93.4விழுக்காட்டுக்கு சமம் என்றும், சீனப் பயணம் பற்றிய அம்சங்கள் வெளிநாட்டு சமூக ஊடகத்தில் பெருமளவில் பரவலாகியுள்ளது என்றும் சீன அரசவையின் செய்தி அலுவலகம் 30ஆம் நாள் தகவல் தெரிவித்தது.
மேலும் அதிகமான வெளிநாட்டு மக்கள் சீனாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதை ஈர்க்கும் வகையில், “வணக்கம் சீனா” எனும் சுற்றுலா விளம்பர நடவடிக்கை தற்போதுவரை 14நாடுகளில் 27முறை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.