போர்ச்சுக்கல், கிரேக்கம் முதலிய நாடுகளுக்கு விசா இல்லாத கொள்கை:சீனா
2024-09-30 17:16:33

இவ்வாண்டில் அட்லாண்டிக் பெருங்கடல் உருவாகிய ஹெலன் சூறாவளி புயல், அண்மையில் அமெரிக்காவுக்கு கடும் நாசம் விளைவித்துள்ளது. ஹெலன் சூறாவளி புயல் புளோரிடா மாநிலத்தில் கரையைக் கடந்தபோது, மணிக்கு 225  கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

செப்டம்பர் 29ஆம் நாள் இரவு வரை, ஹெலன் சூறாவளி புயலால் அமெரிக்காவில் குறைந்தது 105பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. மேலும், அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் இந்த சீற்றத்தால் ஏற்பட்ட சொத்து இழப்பு 2000கோடி அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.