© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஈரான் அக்டோபர் 1ஆம் நாள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வசதிகளைத் தாக்குவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்கா விவாதித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் 3ஆம் நாள் தெரிவித்தார்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்குமா இல்லையா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இது தொடர்பாக விவாதித்து கொண்டிருக்கிறோம் என்று பைடன் கூறினார்.