பாலைவனத்தில் 3000ஆண்டுகள் பட்டுப்போகாத மரங்கள்
2024-10-09 15:58:10

உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள ஆ லா ஷான் எனும் இடத்தில், பாப்புலஸ் யூஃப்ராட்டிகா என்ற மரம், பாலைவனத்தின் பாதுகாவலர் என பெருமையுடன், பாலைவனத்தில் வளர்கின்றது. இந்த மரம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக பட்டுப்போகாமல் உள்ளது.