அமோக அறுவடைக் காலத்தில் சீனச் சோளம்
2024-10-10 09:53:27

அன்ஹூய் மாநிலத்தின் ஹெஃபேய் நகரின் சூசான் மாவட்டத்தில் சீனச் சோளம் அமோக அறுவடை காலத்தில் நுழைந்துள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக சீன சோளங்களைப் பறிந்து, மேலதிகமான வருமானத்தைப் பெறத் தயாராகி வருகின்றனர்.