பழுக்கும் நிலையில் பெர்சிம்மன் பழங்கள்
2024-10-10 09:51:33

ட்சேஜியாங் மாநிலத்தின் சூச்சி நகரின் ஃபாசியௌ ஷென்வாங் கிராமத்தில் பெர்சிம்மன் பழங்கள் பழுக்கும் நிலையில் பக்குவமடைந்து காணப்படும் காட்சி.