© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அக்டோபர் 6ஆம் நாள் பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலைச் சமாளிக்கும் வகையில், பல வாரியங்கள் பணிக்குழு ஒன்றை உருவாக்கியன. இந்த குழு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், அக்டோபர் 6ஆம் நாள் காசிம் துறைமுகத்தில் அமைந்துள்ள மின் நிலையத்தில் வாகன அணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சீனர்கள் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு, சீனா உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிய இக்குழு பணியை மேற்கொண்டனர். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், உட்துறை அமைச்சகம் மற்றும் ராணுவ காவற்துறை, உளவு துறை ஆகியவற்றின் பொறுப்பாளர்களைச் சந்தித்து, பாகிஸ்தான் இதற்கான நிவாரணப் பணி உரிய முறையில் கையாள்ளுமாறும் பாகிஸ்தானிலுள்ள சீன மக்கள், நிறுவனங்கள் மற்றும் திட்டப்பணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யுமாறு இக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.