பிரிக்ஸ் நாடுகளில் சேர இலங்கை முடிவு
2024-10-15 10:17:19

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் புதிய வளர்ச்சி வங்கியில் சேர விண்ணபிக்க இலங்கை முடிவெடுத்துள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத், 14ம் நாள் இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகக் குழுக்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து ஆதரவு திரட்டும் விதம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்னேன். பிரிக்ஸ் நாடுகள், ஐ.நா சட்டத்திட்டத்தின் கட்டுக்கோப்புக்குள் சகிப்புத் தன்மை வாய்ந்த பலதரப்புவாதத்தை வலுப்படுத்துவதன் மூலம், ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை மேற்கொண்டு, அமைதி மற்றும் வளர்ச்சி இலக்கை நனவாக்கும் கூட்டாளியுறவு ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

படம்:VCG