மீன்களைக் காயவைக்கும் மீனவர்கள்
2024-10-16 11:48:33

நீர்வாழ் பொருட்களின் ஒத்துழைப்பு சங்கப் பணியாளர்கள், வெயில் நாட்களில் மீன்களைக் காயவைத்து வருகின்றனர். நண்டு, இறால் மற்றும் மீன் வளர்ப்புத் தொழில் மூலம், உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரித்து வருகிறது.

படம்:VCG