சீனாவின் ட்சிங் ஹாய் மாநிலத்தின் அழகிய இயற்கை காட்சி
சீனாவின் ட்சிங் ஹாய் மாநிலத்தின் மேற்கு மங்கோலியா மற்றும் சாங் இனத் தன்னாட்சி ச்சோவின் மாங் யா நகரில் அமைந்துள்ள ஹேய் டூ மலை பகுதி, தனிச்சிறப்பான நில அமைப்பினால் புகைப்பட ரசிகர்களை ஈர்த்துள்ளது.
படம்:VCG