சீனாவில் 64.3 விழுக்காடு இலையுதிர் தானியங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன
2024-10-17 11:18:37

சீன வேளாண்மை மற்றும் ஊரக விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் 14ஆம் நாள் வரை, சீனாவில் 64.3 விழுக்காடான இலையுதிர்க்கால தானியங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. இதில், 67.5 விழுக்காடான மக்காச்சோளங்கள், 64.5 விழுக்காடான நெல்கள், 80.8 விழுக்காடான சோயா அவரைகள் ஆகியவை அறுவடை செய்யப்பட்டுள்ளன. மேலும், 20 விழுக்காடான குளிர்காலக் கோதுமைகள் பயிரிடப்பட்டுள்ளன.