© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
மக்களை உள்ளடக்கிய பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
சிவில் விவகாரங்கள் தொடர்பான சமீபத்திய அறிவுறுத்தலில், மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், சிரமங்களை எதிர்கொள்பவர்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்ட பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.