சிட்சாங்கில் உப்பு வெய்யில் காய்ந்து கொள்ளும் பெண்கள்
2024-10-28 15:42:12

சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாங்து நகரில், உப்புத் தயாரிப்புத் தொழில் தாங் வம்சகாலம் முதல் தொடங்கி, சுமார் 1300 ஆண்டுகள் வரலாறுடையது. தற்போது, இங்குள்ள உப்பளத்தில் வெயிலைப் பொருட்படுத்தமால் பெண்கள் சுறுச்சுறுப்பாக உழைக்கின்றனர்.