பிரிக்ஸில் சேர விண்ணப்பம் செய்துள்ளது:இந்தோனேசியா
2024-10-31 20:19:54

பிரிக்ஸ் அமைப்பில் சேர இந்தோனேசியா விண்ணப்பம் செய்துள்ளது என்றும், இவ்வமைப்பின் அதிகாரப்பூர்வமான உறுப்பினராக மாறுவதை எதிர்பார்க்கின்றது என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராய் சோமிராட்(Roy Soemirat)அக்டோபர் 31ஆம் நாள் தெரிவித்தார்.