அமெரிக்காவில் பன்றிக்கு எச்5என்1 பறவைக்காய்ச்சல் தொற்று
2024-10-31 20:07:43

அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தின் க்ரூக் மாவட்டத்திலுள்ள கொல்லைப்புற பண்ணை ஒன்றில்,  பன்றிகளின் உடலில் எச்5என்1 ரக பறவைக்காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டது என்று அமெரிக்க வேளாண் துறை அமைச்சகம் 30ஆம் நாள் தெரிவித்தது. அமெரிக்காவில் பன்றிக்கு எச்5என்1 பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டது என்று முதல்முறையாக கண்டறியப்பட்டது