மலேசிய தலைமையமைச்சரின் சீனப் பயணம்
2024-11-01 15:47:50

சீனாவின் அழைப்பின் பேரில், மலேசிய தலைமையமைச்சர் டத்தோ செரி அன்வர் பின் இப்ராஹிம் நவம்பர் 4ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.