7ஆவது சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் நகைகள்
2024-11-07 10:08:23

ஷாங்காய் மாநகரில் நடைபெற்று வருகின்ற 7ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் VMUSE காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நகைகள் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்பொருட்காட்சியில் 70க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன.

படம்:VCG