© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சிச்சுவான் மாநிலத்தின் கன் சி சாங் இனத் தன்னாட்சி ச்சோவில் அமைந்துள்ள குங் கா மலை, 7508.9 மீட்டர் உயரமுள்ளது. அதற்கு அருகில் 5000 மீட்டருக்கு மேல் உயரமான 145 பனி மலைகள் நிற்கின்றன. சூரிய உதயத்துடன் கூடிய பொன்னிற மலை கூட்டக் காட்சிகள் உங்களுக்காக~
படம்:VCG