© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ச்சுன்அன் மாவட்டத்திலுள்ள ச்சின்தாவ் ஏரிக் காட்சியிடத்தில், மரங்களின் இலைகள், பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக மாறி வருகின்றன. ஏரியுடன் கூடிய வண்ணமயமான மரங்கள் மிகவும் அழகான காட்சி அளிக்கின்றன.