© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் கன் சி சாங் இனத் தன்னாட்சி ச்சோவின் டாவ் செங் வட்டத்தில் அமைந்துள்ள யா டிங் இயற்கை பாதுகாப்பு மண்டலம், வண்ணமயமான சுற்றுச்சூழல், தொலைவிலுள்ள பனி மலை, உலா செல்லும் விலங்குகள் முதலியவற்றால் பயணிகளின் வருகையை ஈர்த்து வருகின்றது. இவ்வாண்டின் முதல் 10 மாதக் காலத்தில், இம்மண்டலத்தில் மொத்தம் 8.58 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றின் மூலம் 189 கோடி யுவான் வருமானமும் கிடைத்துள்ளது.
படம்: VCG