© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
குவாங்தொங் மாநிலத்தின் ஜுஹாய் நகரில் அமைந்துள்ள ச்சாங் லுங் கடல் விலங்கியல் பூங்காவின் தினசரி கடைசி நிகழ்ச்சியாக 15 நிமிடங்கள் நீடிக்கும் பிரகாசமான வாணவேடிக்கை நடைபெறும். வண்ணமிகுந்த வாணவேடிக்கை, ட்ரோன்கள் மற்றும் நீரலைவு நிகழ்ச்சிகள், பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
படம்: VCG