© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவுக்கும் பெரு நாட்டுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் குறித்த நெறிமுறை ஆவணத்தில் இரு நாடுகளும் நவம்பர் 14ஆம் நாள் பெரு தலைநகரான லிமாவில் கையெழுத்திட்டன.
சுங்க ஒழுங்குமுறைகள் மற்றும் வர்த்தகத்தின் வசதி மயமாக்கல், சுகாதாரம், அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகச் சேவை, வணிகர்களுக்கான தற்காலிக வீசா மற்றும் முதலீடு உள்ளிட்ட 7 அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், போட்டி கொள்கைகள், இணையவழி வர்த்தகம், உலகளாவிய வினிநோக சங்கிலி, சுற்றுச்சூழல் மற்றும் வர்த்தகம் முதலிய 5 அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.