யாங்சே ஆற்றின் நடுத்தர மற்றும் கீழ் பகுதியில் குளிர்கால இயற்கைக் காட்சிகள்
2024-11-15 10:28:46

நவம்பர் 14ஆம் நாள், அன்ஹுய் மாநிலத்தின் அன்சிங் நகரில் யாங்சே ஆற்றின் நடுத்தர மற்றும் கீழ்ப் பகுதிகள் நீர் குறைவான காலத்தில் நுழைந்துள்ளன.  வறட்சி வெளிப்படும் பகுதிகளில் மீன் செதில்களைப் போல் உருவாகும் வெவ்வேறு அளவிலான குழிகள் அழகான இயற்கை காட்சிகளை உருவாக்குகின்றன.