© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கனடா நாட்டில், குரங்கு அம்மை தொற்றின் புதிய வகை திரிபாக கிளேட்-1பி பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை 22-ஆம் நாள் உறுதி செய்தது. 2022-ஆம் ஆண்டு முதல், கனடாவில் கிளேட்-2 வரையான குரங்கம்மை பரவி வருகிறது. ஆனால் தற்போது கிளேட்-1 வகையான திரிபு முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.