சீனா அறிவித்த மேலும் 9 நாடுகளுக்கு விசா விலக்கு கொள்கை
2024-11-25 09:59:24

வெளிநாட்டுப் பயணிகளின் வசதியாக வரும் நவம்பர் 30ஆம் நாள் முதல் ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி நுழைய சீனா அனுமதி அளித்துள்ளது. மேலும் சீனாவில் தங்கும் கால வரம்பு 15 நாட்களிலிருந்து 30 நாட்களுக்காக அதிகரிக்கப்படும்.