வெள்ளி போல் ஜொலிக்கும் அருமையான நகரத்தின் காட்சிகள்
2024-11-25 09:56:52

நவம்பர் 23ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாங்ஜி ஹுய் இனத் தன்னாட்சி மாவட்டம் பனியை வரவேற்கிறது. பனியால் மூடப்பட்ட முழு நகரமும் வெள்ளி சிலை போல் காட்சியளிக்கின்றது.