மஞ்சள் கடலுக்கும் போ கடலுக்குமிடையிலான எல்லையில் தெளிவான நீர்கோடு
2024-11-25 09:58:20

நவம்பர் 23ஆம் நாள் டாலியன் நகரிலுள்ள மஞ்சள் கடலுக்கும் போ கடலுக்குமிடையிலான எல்லையில் தெளிவான நீர்கோடு ஏற்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இதனை தெளிவாக காணலாம்.