2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி சர்வதேச ஒத்துழைப்புக்கு வாய்ப்பு
2024-11-27 10:53:22

2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி, சமீபத்தில் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகத்தை இணைத்து, எதிர்காலத்தைக் கூட்டாகப் படைப்பது என்பது இதன் தலைப்பாகும்.