குளிர்காலத்தில் நீச்சல் பயிற்சி செய்யும் பொது மக்கள்




வட கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஹய்லொங்ஜியாங் மாநிலத்தில் குளிர்காலத்தில் பனி பொழிவு தொடங்கியது. குளிர்ச்சி மிக்க இக்காலத்தில் நீச்சல் பயிற்சி செய்ய விரும்புகின்ற மக்கள் தொடர்ந்து உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.