ஜியாங்சி ச்சிஆன் நகரில் எழில் மிக்க காட்சிகள்
2024-11-27 10:51:22

சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் ச்சிஆன் நகரில் 1724 மீட்டர் உயரமான மலையை ஏறி சென்றால் இத்தகைய எழில் மிக்க காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.