• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-29 14:51:11    
இதய நோய்

cri

ஆனால், இதய நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு, எத்தகைய அறிகுறியும் ஏற்படுவது கிடையாது என்பதும் அறியத்தக்கது. எச்சரிக்கை ஏதுமின்றி, அவர்களுக்கு மார்படைப்பு உண்டாகலாம். இதன் காரணமாகத் தான், இதய நோய் இருப்பதைத் தொடக்க நிலையில் கண்டறிவது சிரமமாகிறது என்கிறார் GAO.

இதய நோயைக் கண்டறிவதற்கு, Angiography தான் இன்று மிகவும் நம்பகமான உத்திமுறையாக விளங்குகிறது. தங்கமான உத்திமுறை என்று மருத்துவர்கள் அதைக் குறிப்பிடுகின்றனர்.

அது எளிமையானது, எதிர்வரும் சிகிச்சையை நிர்ணயிப்பதற்கான அடிப்படையை வழங்குகின்றது.

ஆனால், சீனாவில், 2 கோடி இதய நோயாளிகளில், ஆண்டுதோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை மட்டுமே Angiographyஐ பெறுகின்றனர்.

இதைப் பெற்ற பிறகு தான், நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப, சிகிச்சைக்கான திட்டத்தை மருத்துவர் வகுக்க நேரிடுகின்றது. இதில்—

1. பை-பாஸ் அறுவை சிகிச்சை

2. தலையிட்டுச் சிகிச்சை

3. மருந்துகளை மட்டுமே எழுதித் தருவது என்பன இடம்பெறலாம்.

1  2  3  4  5