1998ல் சீனப் பிரதிநிதிக் குழுவுடன் அவர் ஜப்பானுக்குச் சென்றார். ஒரு பாடலைப் பாடி முடித்து, இரண்டாவது பாடல் பாடிய போது, திணறினார். மயக்கம் அடைந்தார். ஆனாலும் சமாளித்துப் பாடி முடித்தார். அவர் சிரமப்பட்டு மேடையை விட்டு இறங்கியதும், நினைவு இழந்தார். 5,6 நாட்களுக்குப் பின் உணர்வு திரும்பிய போது முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். பேச முடியாமல் போனது. 9 திங்கள் சிகிச்சைக்குப் பின், மீண்டும் மேடையில் பாட முற்பட்டார்.
1 2 3 4 5
|