1999 தேசிய விழாவின் போது நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாடினார். இது அவருக்குப் பேரூக்கமும் நம்பிக்கையும் தந்தது. நோயிலிருந்து விடுபட்டு மீண்டும் புது வாழ்க்கை தொடங்கிய போது, பாடுவதை மேன்மேலும் விரும்புவதாக, அவர் கூறினார். 2002ல், உள்மங்கோலியாவில் கலைப் பள்ளியை அவர் துவக்கினார். குரல் வளமிக்க குழந்தைகள், இசைக் கல்வியை பெறுவதற்குத் துணை புரிவது என்பது, இந்தப் பள்ளியை நடத்துவதன் நோக்கமாகும் என்று, அவர் கூறினார்.
1 2 3 4 5
|