• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 10:08:48    
கஷ்கடன் மாவட்டம்

cri

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியின் தேவையை நிறைவு செய்து, பயணிகள் சுற்றுலாத் தலங்களை விரைவாக அடைய துணை புரியும் பொருட்டு, அங்கு வாழும் ஆயர்களை வேறு இடங்களுக்குக் குடிபெயரச் செய்துள்ளோம். நெடுஞ்சாலையின் இரு மருங்கிலுமுள்ள புல் வெளியை சுற்றி வளைத்துள்ளோம். இவற்றின் மூலம், புல் மற்றும் மேய்ச்சல் பண்ணைகளுக்கான அச்சுறுத்தல்க் குறைந்துள்ளது. சீனாவில், மிகப் பெரிய இத்தகைய மாதிரி தளங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. வெவ்வேறான பருவ காலத்திற்கேற்பவும் பல்வகைப்பட்ட புல் வளர்ச்சிக்கேற்பவும் மேய்ச்சல் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அறிவியல் முறையின் காரணமாக, புல் வெளி மற்றும் கால்நடை வளர்ப்புத்தொழில் சரிசமமாக வளர்ச்சி அடையும் நிலை நனவாகியுள்ளது.

புல் வெளியில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் தமது ஊரை மறந்திடவில்லை. கருங்கற்காட்டுச் சுற்றுலா தலத்தில், மறு கல்வி பெற்ற சாங் என்பவர், தமது நண்பர்களுடன் சேர்ந்து பழைய இடத்துக்கு வருகை தருகிறார்.

1  2  3  4  5