• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 10:08:48    
கஷ்கடன் மாவட்டம்

cri

இங்குள்ள கற்காடானது, காற்று மழையில் அடிபட்ட தீக்கற்பாறைகளால் உருவாக்கப்பட்டதாகும். அதன் அடுக்குப்படிவுகள் தெளிவானவை. இங்குள்ள செடி வளர்ச்சியும் சிறப்பாக பேணிக்காக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்து மறு கல்வி பெற்றேன். வடகிழக்குச் சீனாவை வளர்ச்சியுறச்செய்ய வேண்டுமாயின், இவ்விடம் அந்நிய வணிகர் முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாகும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், 6 லட்சத்துக்கு மேலானோர் இங்கு வருகை தந்தனர். சில வெளி நாட்டு அரசுகளும் சீன மற்றும் அந்நிய கூட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களும் இம்மாவட்டத்தின் முதலீட்டுச் சூழலை விரும்புகின்றன. அவர்கள் புல் வெளியின் கால்நடை வளர்ப்புத் தொழிலின் வளர்ச்சியைப் பயன்படுத்தி, அதன் பதனீட்டுத் தொழிலை வளர்ச்சியுறச்செய்துள்ளனர். சின் குவா குழுமம், இதில் முன்னணியில் உள்ளது.

1  2  3  4  5