
சீனாவின் மேற்கில், சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் துருஃபான் அமைந்துள்ளது. அங்கு, பல சுற்றுலா தலங்கள் உண்டு. பாலைவனம், ஏரி, பனிமலை, பழமையான நகர் ஆகிய இயற்கைக் காட்சிகளும் பல்வேறு பண்பாட்டுக்காட்சிகளும் உண்டு. அன்றியும், உய்கூர் இனம், கசாக் இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவம் வாய்ந்த பழக்கவழக்கங்களும் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அதன் சுற்றுலா துறை பெரிதும் வளர்ச்சிகண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும் இது பங்காற்றியுள்ளது. வேளாண் குடும்பத்தில், தங்குவது என்பது, அதன் சுற்றுலா நடவடிக்கைகளில் ஒன்றாகும். குடும்பங்கள் இதை நடத்துவதற்கு உள்ளூர் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
1 2 3 4 5
|