கடல் கடந்த சீன மக்களுக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான உணர்வை அதிகரிக்கும் பொருட்டு, 1993ஆம் ஆண்டு முதல் அவர் 6 முறை சிங்கப்பூரில் இந்நாட்டின் தேசிய இன நாடக குழுவுக்கும் அரசு பல்கலைக்கழகத்துக்கும் இசை நாடக ஒத்திகை அளித்தார். மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். பல நாடக குழுக்களின் கலை வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். 1 2 3 4 5
|