• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-16 08:42:47    
தாங் ஆன் தொங் இன உயிரின வாழ்க்கை அருங்காட்சியகம்

cri

தென் மேற்கு சீனாவின் குய்சோ மாநிலத்தில் தாங் ஆன் எனப்படும் சிறிய மலைக்கிராமம் அமைந்துள்ளது. பழம்பெரும் சிறுபான்மைத் தேசிய இனமான தொங் இன மக்கள் இங்கு வாழ்கின்றனர். இக்கிராமத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல் தலைசிறந்து விளங்குகின்றது. மக்கள் வாழ்க்கை முறை பழஞ்சமூக வாழ்க்கை முறையாக நீடிக்கின்றது. சீனாவின் முதலாவது தொங் இன உயிரின வாழ்க்கை அருங்காட்சியகமாக இவ்விடத்தைக் கட்டியமைக்க சீனாவும் நார்வேயும் ஒத்துழைப்பு மேற்கொள்வது பற்றி இரு தரப்பும் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் உடன்படிக்கையை உருவாக்கின. 

1  2  3  4  5  6  7