• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-16 08:42:47    
தாங் ஆன் தொங் இன உயிரின வாழ்க்கை அருங்காட்சியகம்

cri

 

தொங் இனப் பாரம்பரிய பண்பாட்டுச் சிறப்புகள் அனைத்தையும் இக்கிராமம் கொண்டுள்ளது. இங்குள்ள மத்தள மாளிகை, இசை நாடக மேடை, தொங்கு வீடுகள், கற்பாதைகள், தொங் இனப் பாணி ஆடைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் அனைத்திலும் பழஞ்சமுதாயத்தின் மணம் வீசுகின்றது.

 

கடந்த 3 ஆண்டுகளில் சீனாவும் நார்வேயும் சுமார் 10 லட்சம் யுவான் தொகையை முதலீடு செய்து இங்குள்ள பாதைகள், மத்தள மாளிகை உள்ளிட்ட பொது அடிப்படை அமைப்புகளைப் பழுது பார்த்துள்ளன. அன்றி, முக்கிய பாதுகாப்பு இடமாகச் சேர்க்கப்பட்ட குடியிருப்பு வீடுகளின் பாழடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது இக்கிராமத்தின் நடுப்பகுதியில் தொங் இனப் பாரம்பரியப் பாணியில் தொங்கு மர வீடு ஒன்றைக் கட்டியமைப்பதற்காக இவ்வருங்காட்சியகத்தின் தலைவர் கு குவான் ஹுவா ஏற்பாடு செய்து வருகின்றார். 2004ல் கட்டிமுடிக்கப்பட்ட பின், தொங் இன மக்களின் பண்பாடு பற்றிய தகவல்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்படும்.

1  2  3  4  5  6  7