
போக்குவரத்து வசதியின்மை காரணமாக, முத்து போன்ற தாங் ஆன், மலையில் பல நூறு ஆண்டுகள் புதைந்து கிடக்க நேரிட்டது. சீன மற்றும் நார்வே நிபுணர்கள் இங்கு வந்து பரிசோதனை செய்த போது தான், அதன் ஒளி உண்மையில் சுடர் விட்டது.
சீனாவின் பல தொங் இனக் கிராமங்களில் எந்தக் கிராமத்தை உயிரின வாழ்க்கை அருங்காட்சியகமாகக் கட்டியமைப்பது என்று நிபுணர்கள் பரிசோதித்த போது, இக்கிராமத்தைத் தேர்ந்தெடுத்தனர் என்று, இவ்வருங்காட்சியகத்தின் தலைவர் கு குவான் ஹுவா கூறினார். 1 2 3 4 5 6 7
|