
மலைச்சரிவில் அமைந்துள்ள தாங் ஆன் கிராமத்தில், 100 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுப்பகுதியில் தொங்கு கிராமத்தின் அடையாளமாக விளங்கும் மத்தள மாளிகை ஒன்று, வானுயர நிமிர்ந்து நிற்கின்றது. அவர்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் மரத்தாலான தொங்கு இன வீடுகளுக்களுக்கிடையில் கற் பாதைகள் பல அமைக்கப்பட்டுள்ளன. மலை நீரூற்று ஒன்று, இக்கிராமத்தின் ஊடாகப் பாய்ந்தோடுகின்றது. கிராமத்தின் சுற்றுப்புறங்களில் சிறியதும் பெரியதுமான படிக்கட்டு வயல்கள் காணப்படுகின்றன.
1 2 3 4 5 6 7
|