• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-18 15:12:35    
சன்ஞாங் வளைகுடா

cri

சீனாவின் வட மேற்கு பகுதியில், குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு, சின்சோ புறநகரிலான சன்ஞாங் வளைகுடாவின் பளிங்கு போன்ற கடல் நீர், கடற்கரை, மணல், மீன்பிடி கிராமம், விசித்திர கல், டால்பின் ஆகியவை, பயணிகளை வெகுவாக ஈர்த்துவருகின்றன. சன்ஞாங் இயற்கைக் காட்சித் தலத்தில் 5 நிற டால்பின்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இது, குவாங்சி தன்னாட்சிப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படுகிறது. உலகில், ஒரு கடற்பிரதேசத்தில், 5 நிற டால்பின் வாழ்வது இங்கு மட்டுமே!சன்ஞாங் வளைகுடாவிலான உயிரின வாழ்க்கைச் சூழல் சிறப்பானது. இந்த எழில் கொஞ்சும் காட்சித் தலம், சிறந்த சுற்றுலாத் தலமாகும். பொழுதுபோக்கு இடமாகும் என்று சின்சோ நகராட்சித் துணைத் தலைவர் ஹுவான்தின்சுங் கூறினார்.
1  2  3  4  5