
வான்மௌ எனும் மீனவர் கூறுகிறார், மீன் பிடிப்பதற்காகப் பல இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். இருப்பினும், சன்ஞாங் வளைகுடாவுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சன்ஞாங் வளைகுடாவில், காற்று தூய்மையானது. நீர் தரமானது என்றார் அவர். சன்ஞாங் வளைகுடா, எழில் மிக்க காட்சித் தலமாகும். இங்கு சுற்றுலா மேற்கொள்ளுமாறு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை அன்புடன் அழைக்கின்றோம் என்று மற்றொரு மீனவர் யுசியாபாங் கூறினார். 1 2 3 4 5
|