பெருமைக்குரிய வாங் குடும்ப முற்றம்
cri
 சான்சி மாநிலம், சீனாவின் நீண்ட பண்பாட்டு மற்றும் வரலாறுடைய மாநிலமாகும். கடந்த சில ஆண்டுகளில், பிரபல நகரம், பிரபல மலை, பிரபல கோயில், பிரபல முற்றம் ஆகிய மேம்பாடுகளின் காரணமாக, அதன் சுற்றுலாத் துறை வளர்ச்சிடயடைந்து, மாபெரும் சாதனை பெறப்பட்டுள்ளது. இவற்றில் பிரபல முற்றம் என்பது வாங் குடும்பத்தைக் குறிக்கின்றது. வாங் குடும்ப முற்றத்தைப் பார்வையிட்ட பின் வேறு எந்த முற்றத்தையும் பார்வையிட விரும்பவில்லை என்ற கூற்று, மக்களிடையே பரவிவருகின்றது. 1 2 3 4 5
|
|