
சான்சி மாநிலத்து லின்ஷ மாவட்டத்தைச் சேர்ந்த சின்சன் கிராமத்தில், வாங் குடும்ப முற்றம் அமைந்துள்ளது. சீன மக்களின் இருப்பிடங்களில் முதல் இடம் வகிக்கின்றது. சான்சி மாநிலத்தின் அரண்மனை என்றும் போற்றப்படுகின்றது. அதன் கிழக்கில் மியென்சன் மலை உள்ளது. மேற்கிற்கில், வன்ஹொ ஆறு ஓடுகின்றது. அதன் தெற்கிலும் வடக்கிலும் மஞ்சள் நிற மலைக் குன்றுகள் உள்ளன. நடுவில், ஓடை நீர் பாய்ந்துவருகின்றது. அதன் சுற்றுப்புறத்தில் புதிய கற் காலத்திலான மரபுச்சின்னம், தாங் வமிசத்திலான ச்சிசூ கோயில், யுவன் வமிசத்திலான கன்பியூசியசு கோயில் ஆகியவை உள்ளன. இவ்விடத்தில் வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சூழ்நிலை நிறைந்து காணப்படுகின்றது.
1 2 3 4 5
|