• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-30 09:27:38    
பெருமைக்குரிய வாங் குடும்ப முற்றம்

cri

தொலைவிலிருந்து பார்க்கும் போது, வாங் குடும்ப முற்றம், மலைக் குன்றில் கட்டியமைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது. அது, 4 பகுதிகளைக் கொண்டது. இடது பக்கத்தில் கௌசியாயெபௌ என்னும் கோட்டை வீடு மாதிரியான கட்டடமும், வலது பக்கத்தில் ஹொன்மன்பௌ என்னும் கோட்டை வீடு மாதிரியான கட்டடமும் ஒரு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

1  2  3  4  5